Posts

Launching on 1st Jan 2023

WOW BUSINESS SOLUTIONS (Regd) இணைவோம், உயர்வோம், உயர்த்துவோம்  எளிதான மார்க்கெட்டிங் வியூகம்  பல லட்சம் வருமானம் ஈட்டவும் புதிய வழி  ஒவ்வொருவருக்கும் பயனுள்ள நேர்மையான திட்டம் சம்பளமில்லாமல் குறைந்தது நூறு விற்பனை பிரதிநிதிகள் உங்களுக்காக பிசினெஸ் கொடுப்பார்கள் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மையம் மூலமாக கடந்த நானகு ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் திரு அரசு சண்முகசுந்தரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறுவனம் (Psychologist/Corporate Trainer/Consultant/Visiting Faculty to Entrepreneurs Development & Innovation Institutue, Guindy and Indseti, Trivellore). ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸாப்ப் க்ரூப் ஆரம்பிக்கப்படுகிறது. அனைத்து பரிமாற்றங்களும் வாட்ஸாப்ப் மூலமாகவே நடக்கும்.  மாதாந்திர கட்டணம் இல்லை,  ஹோட்டல் / உணவு செலவு இல்லை.  டெபாசிட் இல்லை,  நுழைவு கட்டணம் இல்லை. NO ADMISSION FEES. அந்தந்த மாவட்ட குழுவில் அனைத்து பிசினஸ் மக்களும் இணைந்து கொள்ளலாம் ஒரு பிசினஸ் type ற்கு அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே இணைய மு