Launching on 1st Jan 2023

WOW BUSINESS SOLUTIONS (Regd)
இணைவோம், உயர்வோம், உயர்த்துவோம்
 எளிதான மார்க்கெட்டிங் வியூகம்
 பல லட்சம் வருமானம் ஈட்டவும் புதிய வழி
 ஒவ்வொருவருக்கும் பயனுள்ள நேர்மையான திட்டம்
சம்பளமில்லாமல் குறைந்தது நூறு விற்பனை பிரதிநிதிகள் உங்களுக்காக பிசினெஸ் கொடுப்பார்கள்
ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மையம் மூலமாக கடந்த நானகு ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் திரு அரசு சண்முகசுந்தரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நிறுவனம் (Psychologist/Corporate Trainer/Consultant/Visiting Faculty to Entrepreneurs Development & Innovation Institutue, Guindy and Indseti, Trivellore).
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸாப்ப் க்ரூப் ஆரம்பிக்கப்படுகிறது. அனைத்து பரிமாற்றங்களும் வாட்ஸாப்ப் மூலமாகவே நடக்கும்.
 மாதாந்திர கட்டணம் இல்லை,
 ஹோட்டல் / உணவு செலவு இல்லை.
 டெபாசிட் இல்லை,
 நுழைவு கட்டணம் இல்லை. NO ADMISSION FEES.
அந்தந்த மாவட்ட குழுவில் அனைத்து பிசினஸ் மக்களும் இணைந்து கொள்ளலாம்
ஒரு பிசினஸ் type ற்கு அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே இணைய முடியும் முதலில் இணைபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் ஒவ்வொரு குழு உருப்பினரும் தமக்கு என்ன தேவை இருந்தாலும் குழு உறுப்பினர்களுக்கே பிசினஸ் கொடுக்க பரிந்துரைக்க படுகிறார்கள். முதலில் நமக்கு உள்ளேயே பிசினஸ் ஒருவருக்கொருவர் கொடுத்து கைதூக்கி விட்டுக்கொள்வோம்
அடுத்ததாக வெளியில் இருந்து நமது குழு உறுப்பினர்களுக்கு பிசினஸ் பரிந்துரைப்போம். அப்படி பரிந்துரைத்து பிசினஸ் நடந்தால் பயன் பெற்ற உறுப்பினர், அந்த பரிந்துரை பிசினஸில் கிடைத்த லாபத்தில் பத்து சதவீதம் பரிந்துரைத்த உறுப்பினருக்கு கொடுக்க வேண்டும். ஆதாலால் அவர் ஊக்குவிக்கப்பட்டு மேலும் மேலும் பிசினஸ் பரிந்துரைப்பார். இது தான் அதிக வருமானம் கிடைக்கக்கூடிய வழியாக இருக்கும். குழுவில் இருந்து பலர் இது போல இந்த வருமானத்திற்காகவே பரிந்துரைகள் செய்து கொண்டே இருப்பார்கள்
ஒரே பிசினஸ் நபர் பல்வேறு குழுக்களிலும் இணையலாம். ஒவ்வொன்றிற்கும் கட்டணம் உண்டு.
வருடம் ஒரு முறை பிசினெஸ் சந்திப்பு நடைபெறும்
தொழில் சம்பந்தமான ஒரு இலவச பயிற்சி/வீடியோ/ ஆடியோ உரை
மொத்தத்தில் அனைத்துமே நன்மைகள் தான்

வியாபார வாய்ப்புகள் :
குழு உறுப்பினர்கள் அவர்கள் தேவைக்கு பிசினஸ் கொடுப்பார்கள். வெளியில் இருந்து புதிய பிசினஸ் பரிந்துரைகள் செய்வார்கள்
குழுவில் மற்றவர்களுக்கு பிசினஸ் பரிந்துரைகள் செய்வதற்கே பத்து பிரதிநிதிகள் நியமிக்கப்படுகிறார்கள்
வேறு குழுவில் இருந்து தேவைக்கு ஏற்ப நிறுவனமே பிசினஸ் பரிந்துரைகள் செய்யும். (பயன் பெறும் உறுப்பினர் நிறுவனத்திற்கு லாபத்தில் பத்து சதவீதம் கொடுக்கவேண்டும்). நிறுவனத்தின் வெப்சைட்டின் மூலம் பிசினஸ் கிடைக்க வழி செய்யப்படும் கட்டணம்:
குழுவில் இணைய ஆண்டு சந்தா ரூ 1000 /- மட்டும்

வருமான வாய்ப்புகள்
ஒரு பிசினஸ் நபர் இணைந்த பின் மற்ற புது பிசினஸ் நபர்களை இணைத்தால் நிறுவனம் Incentive ரூ. 250 கொடுக்கும். இணைக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்ட குழுவில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கும் பரிந்துரை செய்யலாம்
மற்றவர்களுக்கு பிசினஸ் பரிந்துரைப்பதில் லாபத்தில் பத்து சதவீதம் கிடைக்கும்
வருடம் ஒரு முறை பிசினெஸ் சந்திப்பு நடைபெறும்

சலுகைகள் :
Dynamica பயிற்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் இணையும்பொழுது 25 சதவீதம் தள்ளுபடி
Dynamica Entrepreneurship (தொழில் முனைவோர்) பயிற்சியில் ( 50 Pre Recorded Videos on all business topics) இணையும் பொழுது ரூ 1000 தள்ளுபடி
நிறுவனம் அல்லது நிறுவனர் நடத்தும் அனைத்து வெப்பினர்களிலும் ஐம்பது சதவீதம் தள்ளுபடி
Surely Success Club மற்றும் Dynamic Skills Academy யில் இணையும் பொழுது ஐம்பது சதவீதம் தள்ளுபடி
பெரிய நிறுவனங்களில் இருந்து பொருள்களுக்கு மற்றும் சேவைகளுக்கு சூப்பர் தள்ளுபடி வாங்கித்தரப்படும்

குறிப்பு
நேர்மையாக செயல்பட்டு வியாபார நண்பர்களை வளர்த்துக் கொண்டால் தான் அதிக வியாபாரம் கிடைக்கும். ஆதலால் மிக நியாயமாக நேராமையாக நடந்து கொள்ளுங்கள். நமது குழுவிற்கும் மதிப்பும் மரியாதையும் சேர்த்திடுங்கள்
நிறுவன விதி முறைகளுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். இதை அறிந்து, புரிந்து தான் இதில் இணைகிறீர்கள். நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டால், குழுவிலிருந்து நீக்குவதற்கு அதிகாரம் நிறுவனத்திற்கு உண்டு.
சென்னையில் முதலில் ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Chennai East, Chennai West, Chennai South, Chennai North & Chennai Central
Only Admin can post messages in the WhatsApp groups. But the members will be issued a directory of other member's business, contact number. Members can contact them directly and do the business.
Join Today itself. Register your business name, business type and place.
Payment can be done on January 1st 2023, when it is officially launched.
Grab your business slot in your district Whatsapp Group.
Contact 98404 85595 through WhatsApp.

Comments